Channel Thumbnail

kolangal apk sellathai teacher

423 subscribers
0 views

About kolangal apk sellathai teacher

பாரம்பரிய கோலங்கள் & ரங்கோலி
வார்த்தைகளின் கோர்வை கவிதை
புள்ளிகளின் கோர்வை கோலம்
காலந்தொட்டு வருமெங்கள் தமிழ் பண்பாடு - S.P.மதிவாணன்.
About our channel
Dear Viewers,I thank all the visitors who visited this channel.Your support encourages me to do more and do well PLS SUBSCRIBE
In the year1972 when I was at the age of 12,my aunt(father’s sister)and now my mother-in-law Late Smt.S.P.Sellathai(Teacher)presented this Kolam Note of her collections to me.She was a school teacher who served in Aruppukottai Devangar schools I am really happy to redraw her Kolams from her collections and post them through this YouTube channel - apk sellathai teacher kolam
1972 ஆம் ஆண்டு எனது அத்தையும் மாமியாருமான அருப்புக்கோட்டைதிருமதி.S.P.செல்லத்தாய் ஆசிரியை அவர்கள் எனக்கு பரிசாக வரைந்து கொடுத்த நோட்டில் உள்ள கோலங்களை இந்த வலையொளி வழியாக பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி கோலங்களை பார்வையிட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் சேனலை
Subscribe பண்ணி உங்கள்
அன்பான அதரவை தாருங்கள் நன்றி












Recommended Channels