Part 1 - கல்பனா சாவ்லாவின் கடைசி நிமிடங்கள் | Last minute of Kalpana Chawla | Mr.GK

1,675,209
0
Published 2021-08-06
Part 2: Nasa's biggest mistake:    • Part 2 - நாசாவின் அலட்சியம்தான் விபத்...  

2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது.

ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் (STS-107) மீண்டும் விண்வெளிக்கு சென்றார். இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது

Foam tears shuttle in test
www.baltimoresun.com/bal-te.shuttle08jul08-story.h…

Space Shuttle Return-to-Flight Following the Columbia Tragedy by Nasa
www.researchgate.net/publication/296652404_Space_S…

Detailed failure scenario released by Columbia board
spaceflightnow.com/shuttle/sts107/030711scenario/

Space Shuttle Columbia - Falling Star documentary :
   • Space Shuttle Columbia - Falling Star HD  

Follow me on social media:
Facebook: www.facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup

#MrGK
#KalpanaChawla

Mr.GK stands for Mr.General Knowledge.

All Comments (21)
  • இந்த பதிவு கல்பனா சாவ்லா அவர்களுக்கு மரியாதை செய்வது போல் உள்ளது...!! அருமை நண்பரே !
  • இவ்வளவு நாள கதையா மட்டும் நெனச்சா ஒரு விசயம் உங்களால உண்மையா புரிஞ்சிக்க முடிந்தது....மிக்க நன்றி..
  • உங்களுடைய விளக்கம் அருமையாக உள்ளது இதுபோன்று விஞ்ஞான சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் எங்களுக்கு விளக்குங்கள்
  • @seelanr6441
    அந்த ஏழுபேரின் இறப்பை அவர்கள் உறவினர்கள் நேரடியாக Live ல் பார்க்கும் போது எப்படி துடித்திருக்கும் இதயம்,,, 😰😓
  • @mahendrar4169
    10k லைக்ஸ் தானே இந்த வாங்கிக்கொங்கோ....😂😂😂😂😂👍👍👍👍👍👍👍
  • @5MinutesSPACE
    அருமையான விளக்கம்... நீங்கள் என்னுடைய YouTube Inspiration 🙏❤️ வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
  • வாழ்த்துகள் அண்ணா. உங்கள் விளக்கங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
  • Wow. rocket science is not 'rocket science ' when mrgk is the teacher. Wonder how you put everything in simple terms. Thanks a lot. Looking forward to the next part. Suspense thangala.
  • Fantabulous bro 😍 I'm a high school teacher and I've shown this video to my students as they have lesson about kalpana chawla in their text book. They really enjoyed it😀😍😍
  • already therinja visayam than but atha Mr. GK solli keekum pothu puthusa irukku the way of explanation is superb thanks MR. GK
  • @afrasmiras5576
    #கல்பனாசவ்லா குறித்து, இந்த விபத்து குறித்து நான் எனது சிறிய வயதில் எனது பாடப் புத்தகத்தில் ஒரு தலைப்பாகவே இருந்து படித்த ஞாபகம் இந்த காணொளி பார்க்கும்போது கிடைத்தது. & I'm from Sri Lanka
  • அருமையான விளக்கம் சார்...அதே மாதிரி விண்வெளி வீரர்கள் அங்கு சென்று செய்கின்ற வேலை பூமியில் உள்ள மக்களுக்கு எந்த அளவு பயன் பெறுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சார்...நன்றி
  • @kaveinthran368
    Beautiful, bring more stories of science, discovery and curiosity
  • @harivarshann
    Interest ah pogum pothu part 2 podinga 😭❤️❤️
  • @samfranklyn8966
    Day by day the curiosity about space and astronomy is increasing all thanks to Mr. GK
  • Really no words to say na bahubali part 1 pathuttu part 2 pakale na eppidi thala vedichu poyidum oh antha mari irukku onga videos lam so interesting na keep doing it
  • Sir! Nejama I cant beleive because ipo dhan na Moon landing part 2 pathutu Kalpana Chawla story kekalm irundha crct ah neenga upload panirkinga 🔥🔥
  • @nitheshn7019
    You are explaining very beautifully in layman terms even non science people also will understand.
  • Dear Mr GK... just to show how you have changed my entire life's view. You were the only teacher who never told us that it’s too complex to learn. All you told us was how this or that works in a simple manner. That was what gave me the confidence that I understand complex stuff in life. You always never failed to inspire us. You made PHYSICS more fun. You are someone that I really inspire. Everyone can teach lessons that are INSIDE books, but only gifted teachers like you can subtly weave them along with other life lessons from OUTSIDE the books. You are one of the coolest human beings I have ever seen in my life.