🇿🇼 என்னய வச்சி செஞ்சுடாங்க | Zimbabwe ep7

22,769
0
Published 2024-07-23
Season 8 begins and it is much requested Africa. In this episode, visited the famous Great Zimbabwe medieval city in the south-eastern hills of the modern country of Zimbabwe, near Lake Mutirikwe and the town of Masvingo.Do watch the video fully to know the heritage of Zimbabwe

With Love,
BPK.

#zimbabwe #africa #backpackerkumar #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog


World Budget Tour Season 8

ZIMBABWE EP 1 -    • 🙏உங்கள் ஆசியுடன் ஆப்ரிக்கா ஆரம்பம் | ...  
ZIMBABWE EP 2 -    • 🛩️  இது எதிர்பாக்கல Kenya Airways 😔 |...  
ZIMBABWE EP 3 -    • 🇿🇼 முதல் நாள் ஆச்சரியங்கள் |Zimbabwe ep3  
ZIMBABWE EP 4 -    • 🇿🇼ஜிம்பாப்வே மக்களின் வினோத நம்பிக்கை...  
ZIMBABWE EP 5 -    • 🇿🇼 ஆட்டுக்கறி உப்புமா ருசி அள்ளுது | ...  
ZIMBABWE EP 6 -    • 🇿🇼 இங்கேயும் கதற விடுறாங்க | Zimbabwe...  
ZIMBABWE EP 7 -    • 🇿🇼 என்னய வச்சி செஞ்சுடாங்க | Zimbabwe...  

World Budget Tour Season 7
KAZAKHSTAN -
   • Season 7 - Kazakhstan  

RUSSIA
youtube.com/playlist?list=PLLFVT___d2Lojanz_c3P4v8…

Season 6 - CARIBBEAN
JAMAICA
   • SEASON 6 - JAMAICA  
DOMINICAN REPUBLIC
   • SEASON 6 - DOMINICAN REPUBLIC  
BELIZE
   • SEASON 6 - BELIZE  
MEXICO
   • SEASON 6 - MEXICO  
CUBA
   • SEASON 6 - CUBA  
PANAMA
   • SEASON 6 - PANAMA  

SEASON 5 - UNEXPLORED ASIA

PAPUA NEW GUINEA
   • SEASON 5 - PAPUA NEW GUINEA  
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
   • SEASON 5 - TAIWAN  
SOUTH KOREA Playlist -
   • SEASON 5 -  KOREA  


Playlist -

Antarctica -    • Antarctica  
Hawaii -    • US - Hawaii Islands  

South America - Season 4

Colombia -    • South America - Colombia  
Peru -    • South America - Peru  
Bolivia -    • South America-Bolivia  
Chile -    • South America - Chile  
Argentina -    • South America - Argentina  

South East Asia - Season 3

Borneo -    • Borneo  
Philippines -    • Philippines  
Vietnam -    • Vietnam  

Central America - Season 2

Mexico -    • Central America - Mexico  
Guatemala -    • Central America - Guatemala  
El Salvador -    • Central America - El Salvador  
Honduras -    • Central America - Honduras  
Nicaragua -    • Central America - Nicaragua  
Costa Rica -    • Cental America - Costa Rica  

Europe - Season 1

Bosnia -    • Europe -Bosnia  
Montenegro -    • Europe -Montenegro  
Serbia -    • Europe -Serbia  
Macedonia -    • Europe -Macedonia  
Albania -    • Europe -Albania  

India

Kashmir -    • Kashmir  
Rajasthan -    • Rajasthan  
Pakistan -    • Pakistan  
Kaza -    • Spiti in Winter  

All Comments (21)
  • யாரெல்லாம் இந்த வீடியோக்காக காத்திருந்து போட்ட உடனே பாக்குறீங்க அப்படின்னு தெரிவிக்க இந்த கமெண்ட் க்கு ஒரு லைக் போடுங்க.... !!!
  • @KARTHIK2104.
    குமார் அண்ணா RAW&REAL-னா அது நீங்க தான்❤. எவ்வளவு எதார்த்தமா அந்த நாட்டு மக்களோட பயமில்லாமல் பழகுறீங்க, பயணம் பண்றீங்க👍. அதுக்கு தனி தைரியம், நம்பிக்கை வேணும் அண்ணா👍.. மறுபடியும் சொல்றேன் உண்மையான "RAW&REAL"-னா அது நீங்க தான் குமார் அண்ணன் தான்❤ .. இதுதான் "BACKPACKER KUMAR "-ன் உண்மையான வெற்றி💪💪.. வாழ்த்துகிறேன்👏👏👍👍. வணங்குகிறேன்🙏🙏
  • @rajkannan005
    வாழ்த்துக்கள் குமார் ❤️👍 ஒவ்வொரு நாட்டின் பயணத்திலும்*அந்நாட்டின் தொல்குடிகளின் கலாச்சார வரலாற்று தகவல்கள் மற்றும் உணவு முறைகள்*மிகவும் தெளிவாக மக்களோடு மக்களாக பயணத்து காட்சிப்படுத்துவது அருமை 👍 பயணங்கள் தொடரட்டும் உங்களுடன் நாங்களும் உற்சாகமாக பயணிக்கிறோம் 🎉😊
  • @murugesan1494
    Local மக்களோடு பேசுவது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது .பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்
  • ஜிம்பாப்வே மக்கள் கருப்பாக இருந்தாலும் உள்ளம் வெள்ளையாக இருக்கிறது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும் . ஜிம்பாப்வே ஆப்ரிக்க பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
  • அருமையான அன்பான மக்கள். ஜாலியா பேசினாங்க. நானே சிரிச்சிட்டேன் நீங்க அவங்க கூட குழந்தை பத்தி பேசினது. 😂 ஷோனா மக்களின் கற்பாறையை வைத்து நேர்த்தியாக கட்டியிருக்கும் அந்த Hill complex, கோட்டை அனைத்தும் வியக்க வைக்கிறது. ஐரோப்பியர்களே பொறாமைப்படும் அளவுக்கு ஆபிரிக்கர்கள் திறமை வாய்ந்தவர்களென உங்கள் மூலம் அறியக்கிடைத்தது. அருமை வாத்தியாரே
  • @randineshkumar
    மிகவும் பாசமான மக்கள்.. எளிய மனிதர்களின் குழந்தைத்தனமான அன்பு ஆழமானது
  • @kgsm143
    0:04 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍
  • காரில் உங்களுடன் பயணித்த வர்கள் கேட்ட கேள்விகளும் உங்கள் பதிலும் அருமை குமார் ❤
  • @sundaramr5565
    Kumar Sir, always converse with local people, RAW and REAL..SUPER
  • @naannoor
    Sorry to say kumar anna enaku சுத்தமா ஜிம்பாப்வே episode புடிக்கல interset illa இருத்தலும் நா முழுசா பாக்குற உங்களுக்காக கண்டிப்பா உங்க நல்ல மனசுக்கு support பண்ணுவேன் ❤❤❤ இதுக்கு முன்னாடி யோமியோ கான் episode ரஷ்யா செம்ம
  • வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 உங்கள் உழைப்பு அளப்பரியது
  • 🎉வணக்கம் ப்ரதர், கேமரா தொலை பதிவு தான் மிகவும் அற்புதம் ஆக இருக்கிறது, நம் கொடைக்கானல் குணா குகை போல் உள்ளது மிகவும் சிறப்பான பதிவு, நன்றி ப்ரதர், பிரிவோம் மீண்டும் சந்திப்போம், 🎉🎉🎉🎉🎉🎉
  • @VIJAYARTHY
    This is V.K. VIJAYARAJ from COIMBATORE. Kongu Tamila ungalukkaaga we are watching ur videos on 3 devices at the same time.
  • @Tharani.777
    Always Raw & Real Content 💯❤️.. Vara Level broo ❤️🔥⚡...
  • ரசிகனின் மாலை வணக்கம் அண்ணா❤..
  • @balasrikar1
    I am from chennai and in Johannesburg fr a month. Will be back on sept'24. Loving yr channel with family
  • @kgsm143
    52:49 அருமையான அழகான அற்புதமான எபிசோடு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤