பிரியாணிக்கு தம் போட்டிருக்கோம்,சாம்பாருக்கு? கதம்ப சாம்பார் செய்முறை |CDK 1651|Chef Deena's Kitchen

Published 2024-06-30
Mr. Kannan
A to Z Catering, Kumbakonam
79049 32683 | 98436 08341


Kadamba Sambar Ingredients For Masala
Toor Dal - 1/2 Kg
Coriander Seeds - 200g
Gram Dal - 25g
Kasa Kasa - 1/4 Kg
Cashewnuts - 10 to 15 Nos.
Pepper - 50g
Cumin Seeds - 50g
Curry Leaves - As Required
Dry Red Chilli - 25g
Garlic - 50g
Coconut Oil - 50ml
Fenugreek - 25g
Turmeric Powder - A Pinch

Ingredients
Coconut Oil - 100ml
Mustard - 25g
Fenugreek - 1 Tsp
Cumin Seeds - 50g
Dry Red Chilli - 10 to 15 Nos.
Sambar Powder - 50g

Turmeric Powder - 10g
Asafoetida Cubes - 50g
Jaggery - 25g
Mixed Vegetables - 1/2 Kg (Raw Mango, Brinjal, Carrot, Beans,
Shallots, Capsicum, Drumstick)
Tomato - 3 Nos.
Tamarind - 50g
Green Chilli - 10 to 12 Nos.
Coriander Seeds - As Required
Salt - To Taste


My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenaskitchen

_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.

Chef Deena Cooks is my English Youtube Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.

Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.

#kumbakonam #foodtour #sambar
______________________________________________________________________
Follow him on
Facebook: www.facebook.com/chefdeenadhayalan.in/
Instagram: www.instagram.com/chefdeenadhayalan/

English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Membership : youtube.com/channel/UCAAXHT6P8enChyEwOXDevMA/join

Business : [email protected]
Website : www.chefdeenaskitchen.com

All Comments (21)
  • @rowarss781
    கண்ணன் அருமையான சாம்பார் கண்டிப்பாக வீட்டில் செஞ்சி பார்ப்போம் தீனா வழக்கம் போல ரொம்ப ரசிச்சு சாப்பிட்டீங்க ஆனால் எங்களை எல்லாம் விட்டுட்டீங்களே நன்றி தீனா
  • அருமை 👏திரு கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 நிச்சயம் செய்து பார்க்கிறேன்.தீனா தம்பி, எங்கள் குடும்பமே உங்கள் fan.
  • @eswarishekar50
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நான் இவர் செய்த வத்தக்குழம்பு செய்தேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தீனா சார் & கண்ணன் சார்
  • @umaramesh3234
    இரண்டு சமையல் வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுவது மிகவும் கடினம், ஆனால் Dheena sir, இது முழுக்க முழுக்க உங்கள் அன்பு மிக்க பணிவு என்ற பண்பு மட்டுமே காரணம்...நேசம் வளர்க வாழ்க 🙏
  • நான் இவரோட நண்பர்... நான் இவரது style ah தான் follow பண்ணிஎங்க வீட்டுக்கு guest வந்தா மட்டும் சமையல் செஞ்சி கலகிட்டு இருக்கின்றேன்... எங்க வீட்டு கல்யாணம் முதல் அனைத்து சுப விழாக்களுக்கும் கண்ணன் A-Z Only... I really proud of him... 🎉🎉🎉
  • திருநெல்வேலி பக்கம் வெள்ளை கத்தரிக்காய் கிடைக்கும் பார்க்க முட்டை மாதிரி இருக்கும். வேற எங்கேயும் அந்த கத்தரிக்காயை நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு விதமான காய்கள் கிடைக்கும். மொத்தத்தில் உலகத்திலேயே ரொம்ப ருசியாக சாப்பிடுறவங்க யாருன்னா தமிழ்நாட்டுகாரங்க தான். வட இந்தியாவில் சுற்றி வந்துவிட்டேன் இங்க கிடைக்கிற சுவை வேற எங்கேயும் இல்லை கும்மிடிப்பூண்டியில் இருந்து குமரி வரை விதவிதமான சிறப்பு சமையல்கள் அத்தனையும் அருமையானவை.
  • @anijosh2011
    Chef really u r amazing teaching us restuarant cooking secrets... Thank u so much for all ur recipes...
  • @PREMKUMAR-zn4qg
    மிகவும் அருமையான பதிவு. சக்தி மசாலா தரமான பொருட்கள்தான்..கதம்ப சாம்பார் கண்டிப்பாக ருசி உள்ள உணவுதான் ❤
  • @farhana7271
    மிளகு 50,, சீரகம் 50 கிராம் nu ingredient list la irukku ஆனால் 10 மிளகு 30 சீரகம் மட்டும் போடுறாங்க ,,,could anyone explain how much needed exactly
  • @eswarishekar50
    கண்ணன் சார் செய்யும் சமையல் எல்லாமே சிக்ஸர் தான் நான் நாளைக்கு செய்யபோறேன் இந்த ரெசிபி
  • @rajav8443
    கண்ணன் மாஸ்டர் செய்த பொங்கல் பார்த்த பிறகு எங்கள் வீட்டில நான் செய்து கொடுத்தோன் அனைவரும் சாப்பிட பிறகு நீயும் மாஸ்டர் ஆகியட்டியா என்று சொல்லி மகிழ்ந்தார்கள்
  • @poojaiyer9803
    Deena Sir.... definitely indha kadamba sambhar naan pannittu enjoy panni ungaltta chollaren 👍👍👍 Thank you so much Kannan Sir for such a lovely recipe 🙏🏻
  • Good morning chef recipe super நீங்க சொன்ன பவுடர் மசாலா அளவு மிளகு விட சீரகம் 3 மடங்கு அதிகமா போடனும் சொன்னிங்க ஆனா 50 கிராம் போட்டு இருக்கிங்க கச கசா வும் கால் கிலோ அளவு போட்டு இருக்கு ஆனா அவர் சொன்னது 25 கிராம் னு சொன்னார் விளக்கம் குடுங்க
  • @sumathin1005
    Arumai Kannan Sir Deena Sir ku epoadi nanri solvathenrea theriyalai Thank you so much Sir
  • @syamala2200
    Sir I am a big fan of yours and watch every video of yours. I love cooking and definitely this recipe is very different and never imagine to add cashews and gasagasa. Thanks for sharing. Sir I observed one thing that plastic cover has been cut and the small part of it was seperated. Sir I also use to do like this untill I learnt that this small plastic will not go in recycling and it may be consumed by anmals and goes in the stomach of all fishes or big fishes in sea or river. From then I started to just slit the cover and not seperate it . I do it every time I cut the cover or milk packet or oil packet. The seperated plastic will be very small and easily mix with green waste and can be harmful to animals. My daughter told me this and I am following. Pls whenever you meet anyone educate them about this. Your say will have a big response.God bless you😊
  • Sir Nice recipe kadamba sambar. Masala powder storage validity how many days. Requested to send your recipes to me
  • @sundari1177
    Super happy தம்பி சந்தோசமா இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉
  • Dheena...🙋‍♀️good morning. Today july 1st Monday . Am sorry to day in Jaya t v 8.30 a.m. I missed hallf of your புடலங்காய் பொடி கறி .😅
  • @padmavasu3379
    super Sir very nice feel like eating now itself Kannan also is telling everything well