இளையராஜாவின் தெவிட்டாத காதல் இன்னிசை

1,042,289
0
Published 2024-02-25

All Comments (21)
  • இளையராஜா பாடலை கேட்பதற்காகவே இந்த உலகில் வாழ்ந்து விட்டுப் போகலாம்❤❤❤
  • @SivaKumar-ik7ff
    சாயங்காலம் மொட்டை மாடியில் எல்லா பாடல்களும் கேட்க அருமையாக இருந்தது இளையராஜா என்றும் இசை கடவுள்
  • @priya.g3558
    உயிர் உள்ளவரை சலிக்காதே பாடல்கள்
  • என்றும் இனிய இளையராஜா ஐயா பாடல் 👍👍🙏🙏
  • உங்களின் இந்த இசை பயணம் இனியும் சிறக்க வாழ்த்துக்கள் எல்லா பாடல்களும் வேரலெவல் ப்ரோ 19/5/2024: நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
  • @alaguraja.c3926
    பாடல்கள் தேர்வு அருமையாக உள்ளது
  • @josephagnel84
    Head phone la கேட்கும்போது மிகவும் அருமையாக உள்ளது.
  • @kushikushi7597
    அனைத்து பாடல்களும் அற்புதம், அருமையான பதிவு
  • @charlesangel756
    இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களின் இசை சூப்பர் ❤️👍
  • @user-wo4dr7xe5g
    இசையின் உலகின் ராஜாதி ராஜா தான்
  • அவ்வளவு பாடல்களமிக இனிமையாக இருக்கிறது
  • @user-hs5bw2ss8u
    அற்புதமான பாடல்கள் ❤ Selective Songs . All My Feverot
  • நினைவுகளை தூண்டும் பாடல்கள் ❤❤❤
  • @pugalpugal7579
    ❤ ராஜா இசை இன்னொரு ஜென்மம்
  • @user-nh5ep4yo5t
    மிக மிக அருமையான பாடல்கள்
  • @rainsandal1627
    Raga devan endrume isai devan than. Vayasanalum padalai ketkympothu ilamiyum inimaiyum kamunne varukirathu raja sir. Thank u sir.
  • @user-fb4xx2lw5k
    இசைக்கடவுளின் இனிமையான கீதங்கள் இதயத்தை கிள்ளியது
  • @huptap
    All songs are nice to hear from you. 😊