அடேங்கப்பா இவ்ளோ நாளா இந்த ஐடியா தெரியாம போச்சே/Kitchen Tips in Tamil/@nalinimanickcooking

Published 2024-07-30

All Comments (21)
  • @RabilaB
    Mavu pisayrapa 10min time eduthu pisanjalei alaga vanthrum..ithu thevai ilatha velai marupadi antha cooker kaluvurathu inum velai..
  • @padmajeeva728
    இத்தனை வேலை செய்வதை விட மாவை பிசையலாம் போல
  • இதுக்கு பருத்தி மூட்ட குடான்லயே இருந்திருக்கலாம்😢
  • எதற்காக இவ்வளவு வேலை.அதற்கு மாவு பிசைந்து அழகாக சுட்டு கொள்ளலாம் சகோதரி
  • கரண்டில கிண்டு கிண்டுனு கிண்டுறதுக்கு பெசஞ்சிட்டு போய்டலாம்
  • ஏமா நீ என்ன சொன்னாலும் கேட்போம் என்று நினைப்பா
  • இவ்வளவு நேரம் இது செய்யரத்துக்கு மாவு பிசைந்து சப்பாத்தி பூரி செஞ்சி முடிச்சிடலாம் போல
  • @DhivyaS-x3e
    சப்பாத்திக்கு மாவை கையிலையே பிசைந்து இருக்கலாம். இப்ப குக்கர கழுவ தண்ணீர் அதிகம் தேவைப்படும்.
  • ஒரு சப்பாத்தி சுட இவ்வளவு வேலையா சப்பாத்தியே வேண்டாம்
  • பச்ச மிளகாய் டிப்ஸ் மூட்ட பூச்சி மிஷின் மாதிரி இருக்கு
  • @rpg6462
    ரப்பர் பேண்ட் ஒன்று மட்டுமே உபயோகமானது
  • சப்பாத்தி பிசைய 10 min Kuda agadu. இதுக்கு Cooker கரண்டினு ஐயோ முடில😢😢😢
  • இவ்ளோ வேலை இருக்கு அதுக்கு கல்லுல வச்சி உருட்டி சுடலாம் 😂
  • @sundariv3309
    If we have lot of time and strength and follow this long procedure
  • சப்பாத்தி ரொம்ப தடிமனாக இருக்குது😊
  • Reuse of rubber bands its again u r wasting gas for boiling the water... For this u can buy new rubber bands itself...
  • Use a kitchen scissor to cut chilly, very easy n clean. Kitchen scissor has many uses. After washing vegetables n beans, I use kitchen scissor for cutting n slicing, very useful for cleaning fish n prawns too. Once used many ideas for kitchen scissor use will bloom.❤❤❤
  • மிகவும் நன்றிகள் சகோ... வாழ்க வளமுடன்
  • Good vlog good presented on this kitchen ideas especially, chapathi making awsome... Gracias😊.