salangai pooja 2024 highlights

Published 2024-07-15

All Comments (7)
  • @user-hk4ko4ix6s
    பரதநாட்டியம் கற்றுக் கொள்ள ஏதாவது வயது வரம்பு இருக்கிறதா மேடம் ❤ எனக்கு 46 வயதாகிறது.. எனக்கு கற்றுக் கொள்ள ரொம்ப ஆசை😮 ஆனால் எனது கணவர் கிட்ட கேட்டால் சிரிக்கிறாங்க😢 எதற்கு இந்த தேவையில்லாத ஆசை😢 என்கிறார்... ஆனால் நிறைய பேரை பார்த்து இருக்கேன்.. எந்த கலையும் கற்றுக் கொள்ள வயது தேவையில்லை.. ஆர்வம் தன்னம்பிக்கையும் தான் முக்கியம் ❤