Sri sudarsana satakam by Swamy kooranarayana jeeyar .recitation by Sri bakthavatsalam.
760,893
Publicado 2020-03-13
[3/13, 18:15] Baktha: ஸ்ரீ சுதர்சன சதகம் கூரநாராயண ஜீயரால் அநுக்ரஹிக்கப்பட்டது.திருவரங்கப்பெருமாளரையர் திருமேனியில் நோவு சாற்றிக்கொண்டு இருந்தபோது அதைப்பார்த்த ஜீயர் மிகவும் சிரமப்பட்டு அந்நோய் தீர இந்த ஸ்தோத்திரத்தை அருளினார்.இதில் மொத்தம் 101 ச்லோகங்கள் உள்ளன.இதில்1. ஜ்வாலா வர்ணநம் 2. நேமிவர்ணநம்.3. அர வர்ணநம்.4. நாபி வர்ணநம்.5.அக்ஷவர்ணநம்.6.புருஷவர்ணநம்.என ஆறு பிரிவுகள் ji உள்ளன.இதில் உள்ள ச்லோகங்கள் ஒவ்வொன்றாலும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டிருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த இந்த ச்லோகம் அனைத்து ஆபிசாரங்களையும் ,வியாதிகளையும் போக்க வல்லது.புதுப்புது வியாதிகள் கிளம்பி மக்களை வாட்டும் இச்சமயத்தில் அனைத்து மக்களும் ஆரோக்கியத்துடன் வாழ இச்லோகம் நிச்சயம் உதவும்.அனைவரும் கேட்டு சக்கரத்தாழ்வார் அருள் பெற பிரார்த்திக்கிறேன்.அடியேன் பக்தவத்ஸலதாஸன்.sanskrit bhaktha.#sudarsanasatakam #sanskritbhaktha#sudarsanadaity #chakkarathazhvar #sanskrit #bakthavatsalamFor any Sri Ramayanam or Srimad bhagavatham parayanam at your home or online contact us on below number : 9940958923. To offer Guru dakshina use the below bank details: Bakthavatsalam Canara Bank IFSC code: CNBR0001244 .Account number: 1244101135821. GPay number: 9940958923. thank you
Todos los comentarios (21)
-
श्रीमते रामानुजाय नम: 🙏🌹🙏जय होस् ❤️🙏🙏
-
ஜீயர் ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🙏
-
JAYA JAYA SUDARSHANA 🙏SHRIMATHE RAMANUJAYA NAMAH🙏
-
சக்கரதாழ்வார் ரக்ஷ்ஷிக்க வேண்டுகிறேன் 🙏🙏
-
Om namo narayana yea namo namah thanku sir 🙏🙏🙏❤️❤️❤️
-
Om.sudarsanaporti.valhavalamutan
-
😢 om namo narayana namah sakkarthazvare namah 1ooo8 namskarm
-
Om sakarathalvara namo narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
-
Om namo narayana, Om hari narayana, srimatt narayana, Om Govinda namo namo
-
Adiyen. Parama krupai swami
-
Hare Krishna I just want to cry when I hear the songs of Krishna
-
🌺🙏🌺 OM SUDHARASANA POTRI OM 🌺🙏🌺
-
Om namah narayana 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
-
Dukho kasto ko harne wale shree sudarshan chakra aap ko hamara charanvind🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
-
ಓಂ ವಿಷ್ಣು ಚಕ್ರಯ ನಮಃ
-
ஓம் நமோ நாராயணா பேற்றி
-
Sdarnaaya namaha sumanaaya namaha shiddaya namaha bhudhaaya namahabadhaaha namahabhadraayanamahasradhdhaaya namaha soumyaayanamaha kakaaraadi makaaraathaayanamh vyakanaayanamha
-
ಓಂ ಶ್ರೀ ಮಹಾವಿಷ್ಣು ಸ್ವಾಮಿಯೇ ನಮಃ
-
Om Namo Narayana❤
-
Hari Om. Jai Shri Surdarshan Namaha. 🙏🥰❤️