கன்னியாகுமரியில் இருந்து... பால் போல சாதம், சாப்பிட சாப்பிட திகட்டாத சோறு! CDK 1658 |Deena's Kitchen

Published 2024-07-06
Recipe by Mr. Mohammed Abdul Kadhar
Alif Outdoor Catering Service
Mobile : 96777-79117

Coconut Rice & Puli Thuvaiyal

Ingredients
Parboiled Rice - 2 kg
Coconut - 2 Nos
Fenugreek - 1 tsp
Big Size Onion - 2 Nos
Green Chilli - 4 Nos
Salt - To Taste
Coconut oil - For Cooking
Coconut - 1/2 shell
Tamarind - A Lemon Size
Dry Red Chilli - 3 to 4 Nos
Shallots - 3 to 4 Nos
Coriander Seeds - 4 Tbsp
Whole Garlic - 2 Nos
Curry Leaves - As Required
Coconut Oil - For Tempering


My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenaskitchen

_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.

Chef Deena Cooks is my English Youtube Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.

Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.

#foodtour #kaniyakumari #traditionalrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: www.facebook.com/chefdeenadhayalan.in/
Instagram: www.instagram.com/chefdeenadhayalan/

English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Membership : youtube.com/channel/UCAAXHT6P8enChyEwOXDevMA/join

Business : [email protected]
Website : www.chefdeenaskitchen.com

All Comments (21)
  • @user-mt7zx3rf1k
    வித்தியாசமான தேங்காய் சாதம், ரொம்ப ரொம்ப வித்தியாசமான முறையில் ஒரு துவையல் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே 🎉
  • @SarasusSamayal
    எல்லா மத கோயிலையும் காட்டி வித்தியாசமான ரெசிபி அனைவருக்கும் தெரியப்படுத்திய தீனாவுக்கு வாழ்த்துக்கள்.தேங்காய் சாதமும் புளித்துவையிலும் அருமை அருமைங்க 💐
  • தம்பி இது எங்கள் ஊர் நீங்கள் எங்கள் ஊர் ரெசிப்பி காண்பித்ததற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤
  • ரெசிப்பி மிகவும் சுலபமாக தெரிகிறது.கட்டாயம் செய்து பார்க்கிறேன்.திரு அப்துல் காதர் மிகவும் மென்மையாக பேசுகிறார்.தீனாவின் குடும்ப fan நாங்கள்.சமையல் பக்கமே வராத என் கணவர் தீனா வந்தால் கூட உட்கார்ந்து பார்ப்பார்.hats off to dheena bro n his service.
  • நாஞ்சில் நாட்டு சமையல்....one of the best cuisines in Tamilnadu
  • இன்று நான் இந்த பால் சாதம் செய்தேன்.நன்றாக சாதம் உதிரியாக சுவையாக இருந்தது. அதோடு துவையல் மல்லி மணத்தோடு நல்ல காம்பினேஷனாக இருந்தது.இரண்டு பேருக்கும் நன்றி😊
  • Ur videos parkumpodhu romba happy ah feel aguthu dheena sir..... Thanks for that Muslim chef.new way of cooking
  • நான் செய்து பார்த்தேன் அருமையாக சுவையில் இருந்தது எங்கள் வீட்டில் மதிய உணவு இது தான் சார் நன்றி🎉🎉
  • @indhuindhu7403
    தீனா தம்பி ஒரு சின்னவிசயம் கூட விடாமல் ஒரு சமையலுக்கு என்ன என்ன தேவையோ ஒன்னு கூட விடாமல்பதிவு போடுதிங்க சுப்பர் இதை போல் திருலேல்வேலிக்கும் வாங்க
  • Thengai Saadam with Puli Thovaiyal done very well (Kanyakumari style). Enjoyed watching it. Thank u.
  • @premasivam5447
    நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை. மிகவும் ஈஸியான ரெசிபி 🎉🎉🎉🎉
  • @user-he3gy8rc2g
    Thank you dheena Arumai yes yelloorudaya santhoisham mukkiyam
  • @eswarishekar50
    ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் அருமையான சமையல் நன்றி நன்றி தீனா சார்
  • @iniyaraaj2665
    people turned bad by anger, jealous,showoff ,pride in every emotion . this voice says humanity is not gone far dead,, it's so sweet to hear a peaceful voice of some person which doesn't reflect any pride or show off but with inner happiness and peace. thank u 🎉🎉🎉🎉
  • @ganashekar
    Udene samaithu paarthen super chef Deena tuvaiyal semme tast thank you chef Kadar bhai
  • @muthu-8132
    Mouth watering recipe! Definitely will try this. Thanks Mr Dheena and Mr Khader.
  • @iniyaraaj2665
    evvalavu thanmaiyaana manidhargal . arithai ulladhu . god bless you Abdul kaadhar Anna 😊🎉
  • @jazzcat9477
    Arumaiyana Food , Kather Annanin Paaasa Samayal ❤