வாங்க பேசலாம் குழு / 11 ஆவது ஆண்டு விழா / Harilaksh Entertainment / திருச்சி / ஜூன் 22 / 2024

2024-07-08に共有

コメント (21)
  • இவ்வளவு ஒரு அசத்தலான நடன நிகழ்ச்சியை, சத்தியமா, எதிர்பார்க்க வில்லை. பிரம்மிப்பின் உச்சம்.மனசுநிறைந்த பாராட்டுக்கள்.
  • அருமை...மிக்க மகிழ்ச்சி ...கலந்து கொன்ட அனைவருக்கும் நன்றிகள்...!!!
  • செம கலக்கல் 👌👌👌 சகோதரி கல்பனா மற்றும் குட்டீஸ் உட்பட மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐
  • @itz_rmd
    நட்சத்திர கலைக்குடும்பமாகிய கல்பனா அவர்களுக்கு.. என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. ஹரீஸ் மற்றும் லக்ஸனா தங்கங்களுக்கும் இத்தருணத்தில் என் வாழ்த்துக்கள்.. 🎉 இதே போன்று பல மேடைகள் கிடைக்க பெற்று மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..🎉 ❤
  • செம ஆட்டம்..அருமை...தீபா நீங்களும் மேடை ஏறி இருக்கலாம் 🤩🤩😍😍
  • கலக்கல் நடனம், வாழ்த்துகள்
  • அருமை மகிழ்ச்சி கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  • செம செம சூப்பர் யாருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதுபோல் ஆடுகிறீர்கள். வாழ்த்துக்கள் கல்பனா! வாழ்த்துக்கள் ஹரிஷ்! வாழ்த்துக்கள் லச்சு குட்டி!❤❤❤❤❤
  • வாவ் சூப்பர் 👌👌👌👌 அருமையான எடிட்டிங் 👌👌👌 ரொம்ப தேங்க்ஸ் தலைவரே🙏😊 நம் வாங்க பேசலாம் குடும்ப விழாவில் எங்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றிங்க தலைவரே🙏😊 கல்பனா யோகநாதன் 😍
  • அருமை கல்பனா வாழ்த்துக்கள் தங்கப்புள்ளைகளுக்கு🎉
  • ஆஹா.. ப்யூஷன் டான்ஸ் - குடும்பத்தினர் ரொம்ப அருமையா பண்ணியிருக்காங்க. பாடல் தேர்வும் அதற்கான நடன அசைவுகளும் அழகோ அழகு. பையனோட உற்சாக துள்ளல் கொஞ்சம் தூக்கல் தான். ப்ரொபஷனல் டச் இருந்தது. வாழ்த்துகள் அனைவருக்கும்..! தீபாவையும் கூட மேடை ஏத்தியிருக்கலாம் போல.. 😊
  • செம energetic dance. வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💐💐💐
  • செம்ம செல்லம்ஸ் ....superb & fully energetic 😍👏👏👏👏