2024 நாக சதுர்த்தி & கருட பஞ்சமி - வழிபடும் முறை, நேரம் & பலன்கள் | Garuda Panchami & Naga Chaturthi

153,152
0
Published 2024-08-05
#nagachaturthi #garudapanchami

எண்ணிலடங்காத பலன்களைத் தரும் நாக சதுர்த்தி & கருட பஞ்சமி விரதம் & வரலாறு | Garuda Panchami & Naga Chaturthi
   • எண்ணிலடங்காத பலன்களைத் தரும் நாக சதுர...  

ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம்

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
ருத்ர பத்னியை ச தீமஹி
தந்நோ கௌரி ப்ரசோதயாத்.

Sree Gowri Gayathri Mantra

Om Mahadevyai sa vidmahe
Rudra pathniyai sa deemahi
Thanno Gowri prachodayath

ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்.

Sree Adhiseshan Gayathri

Om sahasra sheershaaya vidmahe
Vishnu talpaaya deemahi
Thanno naga prachodayath

கருட காயத்ரி

தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்.

Garuda Gayathri
Thath purushaya vidmayae
Swarna pakshaya dheemahi
Thanno garuda prachothayath

நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி என்பது மிக முக்கியமான விரதங்கள் ஆகும். இதனை பலரும் நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி என்றும் அழைக்கிறார்கள்.

நாக சதுர்த்தியும், கருட பஞ்சமியும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையது. அடுத்தடுத்து வரும் இந்த விரத நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு எண்ணிலடங்காத பலன்கள் கிடைக்கிறது என்பது ஐதீகம்.

இந்த விரத நாட்களின் வரலாறு, வழிபாட்டு முறை, விரத முறை மற்றும் வழிபாட்டு நேரம் என அனைத்து தகவல்களையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.

- ஆத்ம ஞான மையம்

All Comments (21)
  • வரலட்சுமி நோன்பு பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் அம்மா
  • அம்மா நீங்க சொன்ன மாதிரி கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்தேன் இப்ப எங்க வீட்ல இரண்டு வயசு ஆண் குழந்தை உள்ளது நன்றி அம்மா
  • குழந்தைகள் சொல் பேச்சு கேக்க நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன பதிகம் படிக்க வேண்டும்
  • ஆமாம்மா நீங்க சொல்றது உண்மைதான் என் வாழ்க்கையில எல்லா கஷ்டத்தையும் தாண்டி நான் வந்திருக்கேன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா...🙏🙏🙏🙏🤗😍
  • அம்மாவிற்கு எங்களின் பணிவான வணக்கங்கள்
  • நாகதேவியே போற்றி போற்றி கருடாழ்வாரே போற்றி போற்றி யாருடைய கண் திருஷ்டி படாமல் இருக்க எல்லாரையும் காத்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
  • இச்சா கிரியா ஞான சக்தியை பற்றியும் கடவுள்களின் இரண்டு மனைவிகள் ஏற்றுக் கொண்டுள்ளது பற்றிய விளக்கம் தருமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன் அம்மா
  • @Vidhya-gz1cv
    அம்மா இந்த ஆடி மாதம் இதுவரைக்கும் நீங்க சொன்ன மாதிரி தான் நாங்க வழிபாடு பன்னுகிறோம். எங்களுக்கு இப்படியெல்லாம் வழிபாடு செய்வது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
  • 18 சித்தர்கள் பற்றி அவர்கள் வாழ்க்கை பற்றி பதிவு போடவும் அம்மா
  • @r_j-queens79
    வரலட்சுமி நோன்பு பதிவிற்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் நீங்கள் நீங்கள் பேசும் விதம் தமிழ் மொழி இனிமையாக இருக்கிறது
  • அம்மா வணக்கம் தங்களது அனைத்து பதிவுகளும் எனக்கு மிக மிக பயனுடைய பதிவுகளாக இருக்கின்றது அம்மா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
  • அம்மா என் பையன் படிக்க மாட்டிங்கிரா சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கா நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அம்மா
  • அம்மா வணக்கம் ரொம்ப வருடமாக உங்கள் speak கேட்டு இருக்கேன்ஆனால் பால் அபிஷேகத்தை simpleலாக சொன்னவர்தான் நன்றி
  • சரியாக சொன்னீர்கள் அனைவரும் கோயிலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் எண்ணெய் மற்றும் பால் மஞ்சள் இதெல்லாம் சுத்தம் செய்வதற்கு சிரமமாக உள்ளது
  • வணக்கம் அக்கா 🙏, ஒரு சிறிய விண்ணப்பம் 🙏, சிவபெருமானின் 64 திருவிளையாடலை தொடர்ந்து 64 சிவ வடிவங்கள் பற்றியும், அவை சிறப்பாக அமைந்துள்ள கோவில்கள் பற்றியும் கூறவும் 🙏🙏🙏
  • இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக  வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
  • கோவில் சுத்தம் பற்றி கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் அம்மா
  • பால் அபிஷேகம் சிம்பல செய்யலாம் என்று சொன்னிங்க நான் அப்படிதான் செய்வேன் மிக்க நன்றி அம்மா 🙏from Malaysia
  • ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை