70 வருஷமா ஒரு நாள் கூட கடைய மூடுனது இல்ல : T Nagar J. Anbazhagan Juice Shop Live Visit

Published 2024-07-29
#tnagar #anbazhagan #arrowroots
ayaraman Anbazhagan was an Indian politician and a 3 times MLA (2001, 2011 & 2016), a Member of the Tamil Nadu Legislative Assembly from the Chepauk-Thiruvallikeni constituency in Chennai District from 2011 to 2020

All Comments (21)
  • @VenkatM-fk9bz
    அன்பழகனின் தந்தை ஜெயராம் கட்சி பதவியைத் தவிர எம் எல் ஏ பதவியைக் கூட வகித்ததில்லை. கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர். அமைதியானவர் அப்பழுக்கற்றவர். பழக்கடை கட்சி இவற்றைத் தவிர வேறெதுவும் அறியாதவர். என் தந்தைக்கு நெருங்கிய நண்பர்.
  • Once upon a time my father was very close to thiru Mr .Jeyaraman (late) ,i was residing in sarojini street.only this shop is always busy in front.and one of the oldest shop inT nagar.😊😊😊.saradha vidyalaya,balu jewellers ,ratna store ,bhima all are very ancient in T nagar .
  • @sekarsekar559
    மந்திரியாகீ இருப்பார் பாவம்..
  • Fruits salads, royal falooda is very famous in this shop.my favourite shop until now
  • @naufalkhan3830
    எளிய தொண்டர் எளிய தலைவர் தன் உழைப்பால் வந்த வருமானத்தை கட்சிக்காக செலவு செய்தவர் தொண்டர்களை மதிக்கத் தெரிந்த ஒரு நிர்வாகி கட்சிக்காரர்களுக்கு பொதுமக்களுக்கோ ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நிற்பவர் அப்படிப்பட்ட மாவீரன் அண்ணன் பழக்கடை ஜெயராமன்
  • @user-tx6wd8bc3x
    கரும்பு ஜூஸ் குடிச்சாள் பச்சை தண்ணி போல இருக்கும் டா உங்க கடையில்
  • @user-ft4yo7wv7r
    Naan t nagari 1960 to 2005 varai irundhane andhakadaiyodu nerungiya thodarbu ulladhu
  • @narayananmv7629
    From அன்பழகன் house only food will go to be served to kalaingar in difficult times that is how they become close to dmk.
  • இந்த கடையின் ஆக்ரமிப்பு அரசியல் திமிர்.
  • @user-wk8do4tw1u
    அது ரெங்கராஜன் ஸ்ரிட் இல்ல ரெங்கநாதன் ஸ்ரிட் ...
  • @tamilnivi7767
    முன்னாள் மேற்கு மாவட்ட மாவீரன் '
  • @DAri-ig9fz
    கொரோனா காலத்திலையும் நீங்க கடைய மூடலையா...
  • @user-ft4yo7wv7r
    Anbhazhagan kadaiku edhiril moorthy pazhakadai irundhadhu ippodhu adhu irukiradha ena theriyavillai
  • Just opposite to this there will one more juice shop owned by ADMK cadre..is it still there.?
  • ஜெயராமன் எழுபதுகளில் பகுதி செயலாளராக இருந்தவர். தீவிர திமுக நிர்வாகி
  • அடுத்து இருந்த இரும்பு முஸ்லீம் கடையும் மூடப்பட்டது அவ்வளவு நல்ல மனிதன் . கடைசியில் இவனுக்கும் 6அடி மண்தான் .